டெங்குவை கட்டுப்படுத்த சுறுசுறுப்பு காட்டும் அரசு: களத்தில் 3ஆயிரம் ஊழியர்கள், வீடுகள் தோறும் சோதனை….
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில்,…