Tag: tamil

ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுமென தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறுமென தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்குவதை…

தமிழ்நாடு மின்வாரிய பணி தனியார்மயம்.. தனியாருக்கு செல்லும் 12,000 இடங்கள்…

சென்னை: மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில்…

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. அதன்…

2வது நாளாக சோதனை: ஈரோடு கட்டுமான நிறுவனத்திலிருந்து ரூ. 16 கோடி பறிமுதல்…

ஈரோடு: ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து ரூ.16 கோடி பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு…

சென்னையில் 30.83 ஏக்கர் பரப்பளவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம்

சென்னை: தமிழ்நாட்டில் ஆப்பிள் தொலைபேசிகளுக்கான முன்னணி அசம்பலராக தாய்வானை சார்ந்த எலக்ட்ரானிக் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கானின் 19,500 ஊழியர்கள் மாநிலத் தலைநகரான சென்னையில் வசிக்கவிருகின்றனர். சிப்காட்டுடன்…

பேருந்துகளில் 100 சதவிகிதம் இருக்கைகளில் பயணிக்க அனுமதி – தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள…

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்குங்கள்’ – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழ் நாட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு…

சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்க்கரை பெறும் குடும்ப…

இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண் மீன்வளம் மற்றும் கால்நடை…

வரும் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை- மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை

சென்னை: பண்டிகை காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை…