Tag: tamil

கொரோனா தடுப்பூசிகாக சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி துவக்கம்

சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரானவுடன், சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை தமிழக அரசு சேகரிக்க தொடங்கியுள்ளது.…

அண்ணாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க குழு

சென்னை: அண்ணாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரில் விசாரணை நடத்த தமிழக…

தமிழகம் – கர்நாடகா இடையே 8 மாதத்திற்குப் பிறகு மீண்டும் அரசு பேருந்து போக்குவரத்து

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம் – கர்நாடகா இடையிலான அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக…

ஆடுகளை திருடி சினிமாவுக்கு பைனான்ஸ் செய்த சகோதரர்கள் கைது

சென்னை: இரு சகோதரர்களும், சாலையில் நின்ற ஒரு ஆட்டைத் திருட முயன்றபோது கையும் களவுமாக சிக்கினர். கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, வி. நிரஞ்சன்…

உலகின் முதல் சிறந்த 2% விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்திலிருந்துஇடம் பெற்றுள்ளனர்

சென்னை: உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் குறைந்தது 100 பேர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ளனர் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி இதுவரை விஞ்ஞானிகள்…

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய முடிவு – எடப்பாடி கே. பழனிசாமி

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடிய பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதால், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருக்கிறார். கோயம்புத்தூர்…

தமிழ் மொழியை தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா? பாஜகவுக்கு கனிமொழி கேள்வி

சென்னை: தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

தமிழகத்தில் பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பேட்டரி மூலம் இயங்கும்…

இனிமேல் 'பப்ஜி' விளையாட முடியாது… இன்றுமுதல் நிரந்தர தடை…

டெல்லி: இந்தியாவில், இனிமேல் ‘பப்ஜி’ விளையாட முடியாது… இதுவரை ஏற்கனவே பதவிறக்கம் செய்யப்பட்டவர்கள் விளையாடி வந்த நிலையில், இன்றுமுதல் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் ஆலோசனை:பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. உத்திரப்பிரேதசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்…