Tag: tamil

எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை; வட கொரியா அதிபர் தகவல்

பியோங்யாங்: எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உறுதியாக தெரிவித்துள்ளார். வட கொரியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை…

போலீஸ் தாக்கி உயிரிழந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம்…

சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை

சென்னை: மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம்…

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைப்பு

சென்னை: கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் 10, 8 M.M TMT கம்பி ஒரு டன் விலை 69,000-லிருந்து ரூ.68,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்து ஜி.எஸ்.டீ. உள்பட…

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

மணிலா: கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா…

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த…

தமிழக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்தியுள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு 71 லட்சம் தடுப்பூசிகளாக உயர்த்தியுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்…

1 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான கல்வி தொலைக்காட்சி அட்டவணை வெளியீடு

சென்னை: கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி தொடா்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு சாா்பில் கல்வித் தொலைக்காட்சி கடந்த…