சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை

Must read

சென்னை:
மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பூம்புகார் பகுதி:

கம்பர் நகர், ஜி.கே.எம் காலனி, அசோகா அவென்யூ, வெற்றி செல்விஅன்பழகன் நகர்.

செங்குன்றம் பகுதி; பாடியநல்லூர், பி.டி மூர்த்தி நகர், அதந்தாங்கல், சோலையம்மன் நகர் பகுதி.

புழல் பகுதி:

புழல் பகுதி முழுவதும், நாகப்பா எஸ்டேட், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர்.

பொன்னேரி துரைநல்லூர் பகுதி:

காவேரிப்போட்டை, பன்பாக்கம், துரைநல்லூர், மங்களம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி:

கே.சி கார்டன் பூம்புகார் நகர், வசந்தம் நகர், எஸ் ஆர் பி கோயில் தெரு (தெற்கு), ஜி.கே.எம் காலனி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி; வஓசி தெரு, தேவி நகர், ரோஜா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர்; காமராஜர் காலனி, முனுசாமி சாலை, நேரு தெரு, கிருஷ்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கோயம்போடு அங்காடி பகுதி:

நெற்குன்றம் பகுதி, புவனேஷ்வரி நகர், அமுதா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமங்கலம் தெற்கு பகுதி; சீனிவாச நகர், கனகா சபை காலனி, பெருமாள் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தண்டையார்போட்டை பகுதி; நாப்பாளையம், வேலவன் நகர், அருள் முருகன் நகர், திரவெள்ளவாயல், மெரட்டூர், தோட்டக்காடு, ராமநாகபுரம், சண்முகபுரம், டி.கே.எஸ் நகர், எம்.எம்.டி.ஏ போஸ் 1,2, எலுந்தனூர், கலைஞர் நகர், பள்ளிபுரம், அரியன்வாயல், மேலூர், பள்ளிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுல்லைவாயில் பகுதி; வேலனூர் கிராமம், சிவாகார்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

நுங்கம்பாக்கம் பகுதி; லாய்ட்ஸ் ரோடு 3 மற்றும் 4 போல்.

தரமணி பகுதி:

பெருங்குடி தொழிற்சாலை எஸ்டேட், ஆறுமுகம் ஆவென்யூ, எழில் முக நகர், பாரத் நகர், கண்ணகி நகர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி; மாடம்பாக்கம், ராஜ்பவன் பகுதி, ஆலந்தூர் பகுதி, மனப்பாக்கம் பகுதி, ராமபுரம் பகுதி, ஆதம்பாக்கம், டி.ஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மந்வெளி பகுதி; சரடாபுரம் எஸ்.எஸ் 1 மற்றும் 2.

மயிலாப்பூர் பகுதி:

ஆண்டர்சன் 3 போல், ஜெயலட்சுமி எஸ்டேட், தனப்பா, தீத்தரப்பன், டிமான்டி, அப்பு தெரு, முத்து தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி; மதந்தபுரம், போரூர் பகுதி, கொவூர், சோமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி; காவேரி தெரு, கணேஷ் நகர், ஈ சி ஆர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி; கலைஞர் நகர், பூம்பொழில் நகர், மசூதி தெரு, மிட்டணமல்லி, சபி நகர், ஐசிஎப் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

More articles

Latest article