Tag: tamil

பாலம் விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் – அமைச்சர்

மதுரை: பாலம் விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரை தல்லாகுளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் 544…

மைசூரு பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களைத் தடுக்க என்கவுண்டர் அவசியம் –   ஹெச்டி குமாரசாமி பேச்சால் சர்ச்சை

பெங்களூரூ: மைசூரு பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்களைத் தடுக்க என்கவுண்டர் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி…

உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம்…

பவினா நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்- ராகுல் காந்தி

டோக்கியோ: பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா…

கொரோனா பரவல் அதிகரிப்பு – கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் திங்கட்கிழமை…

விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு ராகுல்காந்தி கண்டனம்

சண்டிகார்: அரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கர்னலில்…

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்…

மதுரையில் மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்து – ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை பேங்க் காலனி அருகே மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் படுகாயம் அடைந்ததுடன், ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகத் தகவல்…

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

லீட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று, 1-1 என்ற…

கேப்டன்களில்  தோனியே மிகவும் சிறந்த கேப்டன் – டூ பிளசி

கொல்கத்தா: கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி மிகவும் சிறந்த கேப்டன் என்று சிஎஸ்கே வின் ஓபனிங் பேட்ஸ்மேன் டூ பிளசி தெரிவித்துள்ளார். காயம் காரணமாக 2 மாத ஓய்வில் இருந்த…