டார்க் சாக்லேட்டில் விநாயகர் சிலை செய்து அசத்திய லூதியானாவை சேர்ந்த இனிப்பகம்
பஞ்சாப்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டார்க் சாக்லேட்டில் விநாயகர் சில செய்து லூதியானாவை சேர்ந்த இனிப்பகம் அசத்தியுள்ளது. இந்த சிலை குறித்து அடுமனையின் உரிமையாளர் ஹர்ஜிந்தர் சிங்…