சென்னை: 
கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை http://tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.