Tag: tamil

பெய்ஜிங் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து:  5 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: பெய்ஜிங் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தி சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெய்ஜிங்கின் டோங்சோ மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ மற்றும் 60…

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி: பணிச்சுமை காரணமாகக் கோலி இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா…

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி: பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப் பேசிய விவசாயி ஆலம் ராம்…

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக உள்ளனர் –  தூதரகம் தகவல்

மாஸ்கோ: துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று…

ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ்…

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப்…

12.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்ரமணியன்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் மருத்துவ முகாம்களில் இதுவரை 12.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.…

கொரோனா விதிமீறல் – திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குச் கடைக்கு சீல் வைப்பு 

புதுக்கோட்டை: திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெப்பக்குளம் பகுதியில்…

மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை: மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை…

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கணக்கில் வராத 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கணக்கில் வராத 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.57,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்…