Tag: tamil

பாலம் இல்லாததால் வெள்ள நீர் வடியும் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம்

விருதுநகர்: விருதுநகரில் பாலம் இல்லாததால் ஆற்றில் வழியாகச் சடலத்தைத் தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில், ஆற்றின் மீது பாலம் இல்லாததால், டிசம்பர் 1-ம்…

ஜாவத் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்குப்  பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: ஜாவத் புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜாவத்…

ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறித்த மம்தா பானர்ஜியின் கருத்துக்கு கபில் சிபல் பதில்

புதுடெல்லி: காங்கிரஸ் இல்லாத, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆன்மா இல்லாத உடல் என்று மம்தா பானர்ஜியின் கருத்துக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பதில் அளித்துள்ளார்.…

“மிஷன் ஒலிம்பிக் செல்”-இல்  பூட்டியா, அஞ்சு பாபி ஜார்ஜ் – விளையாட்டு அமைச்சகம்  தகவல்

புது டெல்லி: மிஷன் ஒலிம்பிக் குழுவில் பூட்டியா, அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்…

ஒலிம்பிக் பதக்கம் வெல்லும்  வீரரை உருவாக்குவதே எனது குறிக்கோள்: அஞ்சு பாபி ஜார்ஜ் 

பெங்களூரூ: ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வீரரை உருவாக்குவதே எனது குறிக்கோள் என்று இந்தியத் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை…

கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் குத்தி கொலை

பத்தனம்திட்டா: சத்தன்கரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் வெட்டி கொல்லப்பட்டார். பெரிங்கரா எல்சி கமிட்டி செயலாளர் பிபி சந்தீப் குமார். இவருக்கு வயது…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துச் செய்தியில்,…

நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை: நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீர்நிலைகளின் எண்ணிக்கை, வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆகியவற்றைப் பட்டியலிட்டு டிசம்பர் 8 ஆம் தேதிக்குள்…