Tag: tamil

அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற பிரனேஷ்

சென்னை: இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரனேஷ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்.…

டென்னிஸ் வாழ்கையில் இருந்து ஒய்வு: சானியா மிர்சா முக்கிய அறிவிப்பு

துபாய்: டென்னிஸ் வாழ்கையில் இருந்து ஒய்வு பெறுவது குறித்த முக்கிய அறிவிப்பை பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வெளியிட்டுள்ளார். கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற…

ஓய்வெடுக்காமல் பறந்து கின்னஸ் சாதனை படைத்த பறவை

நியூஸிலாந்து: 11 நாட்கள் தொடர்ந்து பறந்து பார்-டெயில் காட்விட் பறவை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் என்ற…

உக்ரைன் போர் 36 மணி நேரம் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைனில் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழனன்று உக்ரைனில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் அன்று ஒரு தற்காலிக…

வெளிநாடுகளில் இருந்து வந்த 124 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று…

இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டரானார் தமிழகத்தை சேர்ந்த பிரனேஷ்

சென்னை: இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ். 5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். பிரனேஷ். காமன்வெல்த்…

ஜனவரி 06: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 230-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ஶ்ரீ தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர்

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், நீலகிரி மாவட்டம், குன்னூரில் அமைந்துள்ளது. அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர்.…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…