திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
திரிபுரா: திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான…