இடி மன்னர்கள், பிக்பாக்கெட்களுக்கு சிக்கல்..மாநகர பேருந்துகளில் சிசிடிவி வந்தாச்சு..
சென்னை மாநகர பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்பட உள்ளன மூலை முடுக்குகளில் ஒளிந்திருந்து நம்மைக் கண்காணிக்கும் சி.சி.டி.வி. காமிராக்கள் ‘’மூன்றாவது கண்’’ என வர்ணிக்கப்படுகிறது. குற்றவாளிகளை அடையாளம் காணவும்,…