2 கண்டெயினர்களில் ராஜஸ்தான் சென்ற 300 தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் பிடிபட்டனர்
யாவத்மால் தெலுங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெயினர் லாரிகளில் ஒளிந்து சென்ற 300 பேரை மகாராஷ்டிர காவல்துறையினர் பிடித்துள்ளனர். தேசிய ஊரடங்கை முன்னிட்டு மாநிலம் விட்டு மாநிலத்துக்குப் போக்குவரத்து…