Tag: tamil news

கொரோனாவுக்கான தனி மருத்துவமனை தயார் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை கொரோனா சிகிச்சைக்கு மட்டுமான தனி மருத்துவமனை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் 650க்கும்…

கொரோனா தனிமைப்படுத்தல் : பயனின்றி உள்ள வீடுகளைக் கோரும் சென்னை மாநகராட்சி

சென்னை கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பயனின்றி உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளைத் தந்து உதவுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா…

பிரச்சினைகள் தீர வேண்டுமா?  சில வழிபாட்டு முறைகள்!

பிரச்சினைகள் தீர வேண்டுமா? சில வழிபாட்டு முறைகள்! பிரச்சினைகள் தீரச் செய்ய வேண்டிய சில வழிபாட்டு முறைகள் குறித்த விவரங்கள் அருகிலிருக்கும் சிவன் கோயில்களில் உள்ள வில்வ…

சீனாவுக்குள் எறும்புத் தின்னி மூலம் கொரோனா வைரஸ் புகுந்ததா? : புதிய தகவல்

பீஜிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எறும்புத் தின்னி மூலம் சீனாவுக்குள் புகுந்ததாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வன…

கொரோனா : கையுறையும் முக கவசமும் இல்லாமல் பணி புரியும் ஆந்திர துப்புரவுத் தொழிலாளர்கள்

ஏலூரு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏலூரு துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கையுறை முகககவசம் போன்றவை அளிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து…

கொரோனா : உலக நாடுகளை வெட்கம் கொள்ள வைக்கும் கியூபாவின் அருமையான நடவடிக்கைகள்

ஹவானா கொரோனா பாதிப்பு குறித்த கியூபாவின் பல நடவடிக்கைகளுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. கொரோனா அச்சத்தால் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது. கொரோனா அறிகுறியுடன்…

கொரோனாவால் அமெரிக்காவில் மரணம் அடைந்த இந்தியர்

நியூ ஜெர்சி இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற சமையல் வல்லுநர் லாயிட் கார்டோஸ் கொரோனா பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார். மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் வசித்து வந்த…

பொருட்கள் வாங்கத் தனியாக ஒருவர் மட்டும் செல்லவும் : சுகாதார அதிகாரி வேண்டுகோள்

சென்னை பொருட்கள் வாங்கத் தனியாக ஒருவர் மட்டும் செல்ல சுகாதார அதிகாரி பீலா ராஜேஷ் ஐ ஏ எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு…

வரிசையாக இடம் விட்டு காய்கறி வாங்கும் திருப்பதி மக்கள் : நெட்டிசன்கள் புகழாரம்

திருப்பதி திருப்பதியில் காய்கறி வாங்க ஒருவர் பின் ஒருவராக இடைவெளி விட்டுச் செல்வது பாராட்டைப் பெற்றுள்ளது. தேசிய ஊரடங்கு முன்னிட்டு காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் மட்டும்…

சென்னையில் மூன்றாவது கொரோனா சோதனை நிலையத்துக்கு அனுமதி

சென்னை தமிழகத்தின் மூன்றாவது கொரோனா சோதனை நிலையமாகச் சென்னை நியுபெர்க் சோதனை நிலையம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் இதுவரை 660…