கொரோனா : தனியார் பள்ளிகள் இப்போது கட்டணம் வசூலிக்கக் கூடாது _ அமைச்சர் வலியுறுத்தல்
ஈரோடு இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தைத் தனியார் பள்ளிகள் இப்போதே வசூலிக்கக் கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு…