Tag: tamil news

கொரோனா நிவாரணம் : ரயில்வே ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் நன்கொடை

டில்லி இந்திய ரயில்வே ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக நன்கொடை வழங்கி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

” ராமாயணம் பாருங்க  – அமைச்சரின் ’அட்வைஸ்’.. : நீக்கப்பட்ட டிவீட்

டில்லி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராமாயணம் தொடர் பார்க்குமாறு டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து பிறகு அந்த பதிவை நீக்கி உள்ளார். கொரோனா வைரஸ் அடுத்து எந்த…

பஸ் சீட்டில் உட்கார ஆயிரம்..  கூரையில் பயணிக்க ரூ.ஐநூறு..

டில்லி டில்லியில் பேருந்தில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. தலைநகர் டெல்லியில், பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் கூலி வேலை பார்த்துப் பிழைப்பு நடத்தி வந்தனர்.…

’’சென்னை மிகவும் ஆபத்தான இடம்’’ பீதியைக் கிளப்பும் இலங்கை..

கொழும்பு கொரோனா விவகாரத்தில் சென்னை மிகவும் ஆபத்தான இடம் என இலங்கை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொரோனாவை சுமந்து வருவதாக நாம் கூறி வரும்…

சாயங்காலம் சரக்கு கடைகளை திறக்க ரிஷிகபூர் யோசனை….

மும்பை தினமும் மாலை வேளையில் மதுக்கடைகள் திறக்கலாம் என இந்தி நடிகர் ரிஷிகபூர் கூறி உள்ளார். 21 நாள் ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுக்க மதுக்கடைகளையும் அடைத்து…

குடிக்காததால் 100 பேருக்கு மனநிலை பாதிப்பு..

திருவனந்தபுரம் கேரளாவில் குடிக்காததால் 100 பேருடைய மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது கொரோனா நோயாளிகளுக்குத் தனி மருத்துவமனைகளை ஏற்படுத்தியுள்ள கேரள அரசு, குடிகாரர்கள் மறுவாழ்வுக்கும் புதிய மையங்களை திறந்துள்ளது. கேரளாவில்…

கொரோனா : உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரவு பேருந்து சோதனை

டியோரியா உத்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் செல்லும் பேருந்தில் கொரோனா சோதனை நடைபெறுகிறும் வீடியோ வைரலாகி வருகிறது. தேசிய ஊரடங்கு காரணமாகப் பல வெளி மாநிலத் தொழிலாளர்கள்…

கொரோனாவை காரணம் காட்டி அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் 

டில்லி கொரோனா பாதிப்பைப் போல் நாடெங்கும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனா பாதிப்பால் நாடெங்கும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

விடுமுறை தினமான ஏப்ரல் 3 அன்று  ரேஷன் கடைகள் செயல்படும் : அரசு அறிவிப்பு

சென்னை வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி அன்று விடுமுறை தினம் என்றாலும் ரேஷன் கடைகள் செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ரேஷன்…

கொரோனாவை பரப்பச் சொல்லிப் பதிவிட்ட இன்ஃபோஸிஸ் இஞ்சினியர் கைது

பெங்களூரு பெங்களூருவில் இன்ஃபோசிஸில் பணி புரியும் மென்பொருள் எஞ்சினியர் கொரோனாவை பரப்பச் சொல்லிப் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாகப்…