Tag: tamil news

29 இன்சூரன்ஸ் மற்றும் 9 பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு ஆதார் அடையாளம் பயன்படுத்த அரசு அனுமதி

டில்லி மத்திய நிதித்துறை அமைச்சகம் 29 இன்சூரன்ஸ் மற்றும் 9 பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு ஆதார் அடையாளத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆதார் அட்டை அடையாளம் அளிக்க…

பஞ்சபூதங்களை சமன் செய்ய பாபா முத்திரை : ரஜினி மக்கள் மன்றம்

திருப்பூர் கொரோனா பரவி வரும் இந்நேரத்தில் பாபா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய முத்திரையை பயன்படுத்த வேண்டும் எனத் திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளனர். கொரோனா…

கொரோனா: மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2.03 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 92,519 உயர்ந்து 29,21,201 ஆகி இதுவரை 2,03,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

அட்சய திருதியை ஸ்பெஷல் 

அட்சய திருதியை ஸ்பெஷல் நாளை 26.4.20ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை ஆகும். அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது : மத்திய சுகாதார அமைச்சர்

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியதில் இருந்து தினமும் இரு மடங்கான நிலையில் தற்போது பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது என மத்திய சுகாதார…

முழு ஊரடங்கு உத்தரவு விதிகளில் திருத்தம் செய்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு விதிகளில் சென்னை மாநகராட்சி திருத்தம் செய்துள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நாளை…

அட்சய திருதியை அன்று அவசியம் தங்கம் வாங்குவோர் எப்படி வாங்குவார்கள்?

சென்னை அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதைக் கட்டாயமாகக் கொண்டோருக்கான செய்தி இதோ அட்சய திருதியை அன்று செய்யும் செயல்கள் பன்மடங்கு பலனைத் தரும்…

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

அறிவுத் திறன் குறைந்த கேரளப் பெண்ணின் அதிசய சாதனை

திருவனந்தபுரம் அறிவுத் திறன் குறைபாடு உள்ள கேரளப் பெண் ராஜி ராதாகிருஷ்ணன் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 1000 முகக் கவசங்கள் தைத்து அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…

144 – ஊரடங்கு – லாக் டவுன் : வித்தியாசம் என்ன?

ஆரம்பம் முதலே கத்திக்கொண்டு இருக்கிறோம், அரசுகளே, ஊரடங்கையும் 144 ஐயும் போட்டு குழப்பாதீங்க.. எந்த தெளிவும் கிடைக்காதுன்னு.. லாக் டவுன், ஊரடங்கு, 144 மூன்றுக்கும் நிறைய வித்தியாசம்…