Tag: tamil news

திங்கள்கிழமை அன்று மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் திங்கள் கிழமை அன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு…

மகாராஷ்டிரா : 1 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1 லட்சத்தைத் தாண்டி விட்டது. இந்தியாவில் நேற்று வரை 3,09,606 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 8890…

கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரிப்பு

டில்லி கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கையும் மீறி கொரோனா வைரஸ் தாக்குதல் அதிக அளவில்…

ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் 10% வீழ்ச்சி அடையும் :  முன்னாள் நிதிச் செயலர்

டில்லி இந்த கணக்கு வருடத்தில் இந்தியப் பொருளாதாரம் 10% மேல் வீழ்ச்சி அடையும் என முன்னாள் நிதிச் செயலர் எஸ் சி கர்க் அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.09 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,09,603 ஆக உயர்ந்து 8891 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77.26 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,40,917 உயர்ந்து 77,26,016 ஆகி இதுவரை 4,27,689 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,40,917…

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கருவிலி சிவன்கோவில்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கருவிலி சிவன்கோவில் கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடுத்துள்ளது கருவிலி…

பீலா ராஜேஷ் மாற்றம் மாபெரும் இழப்பு : ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் கருத்து

சென்னை சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்துக்கு மாபெரும் இழப்பு என ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் கூறி உள்ளார் தமிழக சுகாதாரத்துறை…

ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் கட்டாயம் இல்லை : மத்திய அரசு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை எனக் கூறி உள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய உதவும் மொபைல்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க கூட்டு முயற்சி

சென்னை தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்க ஒரு கூட்டு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. தற்போது வரை கொரோனாவுக்கு தடுப்பூசி…