Tag: tamil news

இந்தியாவில் இன்று 19,045 பேர் கொரோனாவால் பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,86,329 ஆக உயர்ந்து 1,49,018 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 19,045 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,37,71,412 ஆகி இதுவரை 18,24,387 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,16,210 பேர்…

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 937 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,18,014 பேர்…

சென்னையில் இன்று 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,18,014 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 937 பேருக்கு கொரோனா  பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,18,014 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,501 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கர்நாடக சட்டப்பேரவையைக் கலைத்து விட்டுத் தேர்தலைச் சந்திக்க பாஜகவுக்கு சித்தராமையா சவால்

பெங்களூரு கர்நாடக சட்டப்பேரவையைக் கலைத்து விட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என பாஜகவுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து…

இந்திய மக்களுக்குப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி : மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம்

டில்லி இந்திய மக்களுக்கு இந்த வருடப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் தெரிவித்துள்ளது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா…

கேரள சட்டப்பேரவையில் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை அமல்படுத்தப் போவதில்லை என கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 37 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் 3 அர்ச்சகர்கள் உள்ளிட்ட 37 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும்…