மேற்கு வங்க மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி ; மம்தா பானர்ஜி அறிவிப்பு
கொல்கத்தா மேற்கு வங்கத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். உலகையே கடும் அச்சுறுத்தலில் ஆழ்த்தி உள்ள…