Tag: tamil news

ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண்

டில்லி ஏப்ரல் 1 முதல் ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண் அமலுக்கு வருகிறது. இந்திய ரயில்வே சேவை நாடெங்கும் பரந்து…

மத்திய அரசின் நிதி மேலாண்மை குறித்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை 75% குறைவு

டில்லி மத்திய கணக்கு தணிக்கையாளரின் மத்திய அரசு நிதி மேலாண்மை குறித்த அறிக்கைகள் 75% குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் அரசைக் கண்காணிக்கும்…

1,373 தெருக்களில் பாதிப்பு: 3பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும்…

சென்னை: 1,373 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு…

நேற்று திருச்சி சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது

திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.…

பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை :  சீனா ஒப்புதல்

பீஜிங் சீன அரசு பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ஜீவநதிகளில் ஒன்றான பிரம்ம புத்திரா நதி திபெத்…

கொரோனா : தமிழகத்தில் இரண்டாம் அலையா? மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரண்டாம் அலை வீசக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். முன்பு அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில்…

ரஃபேல் விமான உற்பத்தியாளர் ஆலிவர் டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

நார்மண்டி பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல செல்வந்தருமான ஆலிவர் டசால்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார். பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபரான ஆலிவர் டசால்ட் ஒரு…

சர்வதேச மகளிர் தினம் : தெலுங்கானாவில் இன்று அனைத்து பெண் ஊழியர்களுக்கும் அரசு விடுமுறை

ஐதராபாத் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தெலுங்கான அரசு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது. உலகெங்கும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச…

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மூத்த சகோதரர் மறைவு : தலைவர்கள் இரங்கல்

ராமேஸ்வரம் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். மறைந்த முன்னாள்…

இந்தியாவில் நேற்று 18,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,29,271 ஆக உயர்ந்து 1,57,890 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,650 பேர் அதிகரித்து…