Tag: tamil news

தமிழகம் : இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,61,429 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,450 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் : பள்ளிக் கல்வித்துறை 

சென்னை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாகக்…

ராணுவ ஆட்சேர்ப்பில் மாபெரும் ஊழல் : 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

டில்லி ராணுவப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் ஊழல் செய்ததாக 5 லெப்டினெண்ட் கர்னல் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. ராணுவ பணிகளுக்கு…

நேற்று ஒரே நாளில்  8.73 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் 8,73,350 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக அளவில் மூன்றாம் இடத்தில்…

இன்றும் தொடரும் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்

டில்லி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 2 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கப் போவதாக அறிவித்ததில் இருந்து அந்த…

ஏப்ரல் இறுதியில் இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

டில்லி இந்த வருடம் ஏப்ரல் மாதம் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார். இந்த வருடக் குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர்…

ஏலத்துக்கு வந்த திநகர் சரவணா ஸ்டோர்ஸ்

சென்னை சென்னை திநகரில் அமைந்துள்ள பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடை ஏலம் விடப்பட உள்ளது. சென்னை நகர வாசிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒரு…

மதுரை : மது பாட்டில்கள், தாலிக்கயிற்றுடன் வந்து மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்

மதுரை சுயேச்சை வேட்பாளரான சங்கர பாண்டியன் மதுரை வடக்கு தொகுதியில் தாலிக்கயிறு, காலி மது பாட்டில்களுடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். வரும் 6 ஆம்…

முடிவு காணாத நிலையில் உள்ள உதகமண்டலம் பாஜக வேட்பாளர் தேர்வு

உதகமண்டலம் உதகமண்டலம் தொகுதியில் பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது. வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.14 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,09,595 ஆக உயர்ந்து 1,58,892 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,437 பேர் அதிகரித்து…