தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 2000க்கும் கீழ் இறங்கியது – 13/02/2022
சென்னை தமிழகத்தில் இன்று 1,634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,37,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 95,750 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…