25மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலை மொழி பெயர்ப்பு: 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தால் அமைச்சர் தங்கம் தென்னரசு!
சென்னை: தமிழக சட்டமன்றத்தில், 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக…