Tag: stalin

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் என்னை தூங்கவிடவில்லை – மு.க.ஸ்டாலின்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நிகழ்ந்த அநீதி மனதை உலுக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த இருவருக்கு…

காவலர்களால் கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக. ரூ.25 லட்சம் உதவி… ஸ்டாலின்

நெல்லை: சாத்தான்குளம் காவலர்களால் அடித்துக்கொல்லப்பட்ட வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என திமுக தலைவர்…

கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார், ஸ்டாலின்… எடப்பாடி கேள்வி

கோவை: கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார், ஸ்டாலின்” என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடையே கேள்வி எழுப்பினார். கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் அங்கு…

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் முடிவு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே விரோதமானது… ஸ்டாலின் கடும் கண்டனம்..

சென்னை: கொரோனா தொற்று சூழலின் நெருக்கடியைப் பயன்படுத்தி, கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் மக்கள் விரோத அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடா ளுமன்ற…

கலைஞர், பேராசிரியர் வெற்றிக்கு காரணமானவர் பலராமன்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற பம்பரம் போல பணியாற்றியவர் பலராமன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். வடசென்னை மாவட்ட…

சீனா தாக்குதல்: மோடி தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், சோனியா, ஸ்டாலின், ஓபிஎஸ் பங்கேற்பு…

டெல்லி: சீனா தாக்குதல், எல்லைப் பிரச்சினை குறித்து ஆலோசிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமை யில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இதில் அகில இந்திய காங்கிரஸ்…

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா விவகாரத்தில் அலட்சியமாக இருக்காமல் பரிசோதனை எண்ணிக்கையை உயா்த்துமாறு தமிழக அரசுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். கொரோனா விவகாரத்தில் அலட்சியமாக இருக்காமல் பரிசோதனை…

இணைய வழிக்கல்வி – வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை… ஸ்டாலின்

சென்னை: இணைய வழிக்கல்வி – வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை; ‘நிழல் நிஜமாகிவிடாது’ என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்; மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின்…

கொரோனா சமூக பரவலாகி விட்டது; அரசு அலட்சியமா இருக்கு… 5கேள்விகளை எழுப்பி அதிர வைத்த ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா சமூக பரவலாகி விட்டது;…

கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் பழக்கடை ஜெயராமன் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது ஜெ.அன்பழகன் உடல்…

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்ற இறந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல், அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்டுள்ள கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது…