தமிழக சட்டப்பேரவை 2ம் நாள்: இரங்கல் தீர்மானம் வாசித்ததும் சபை நாளை வரை ஒத்திவைப்பு…
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று கூடியது. அதைத்தொடர்ந்து சபாநாயகர் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதையடுத்து…