என்.எல்.சி பணியிடங்களுக்கான தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: என்.எல்.சி நிறுவனப் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர்…