கிருஷ்ணகிரி அருகே சசிகலா வரவேற்பின்போது பட்டாசு வெடிப்பு… 2 கார்கள் தீபிடித்தன…
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சசிகலா வரவேற்பில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, சாலையில் அவர் பின்னர் வந்துகொண்டிருந்த கார்களில்மீது பட்டாசு விழுந்தது. இதில் 2 கார்கள்…