- Advertisement -spot_img

TAG

rally

பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்கு

இஸ்லாமாபாத்: பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக...

பாஜக பிரச்சாத்தில் கலவரத்தை ஏற்படுத்திய வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள்

கோவை: கோவை டவுன்ஹால் அருகே இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட பாஜகவினர் கடைகளை மூட வேண்டும் என கடைகள் மீது கற்களை கொண்டு வீசியுள்ளனர். கோவையில் பிரச்சாரத்துக்காக வந்த உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன்...

ராகுல் தலைமையில் டிராக்டர் பேரணி-100 மேற்பட்ட திரண்ட விவசாயிகள்

திருவனந்தபுரம்: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த டிராக்டர் பேரணியில் 100-க்கு மேற்பட்ட விவாசயிகள் டிராக்டருடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேரணியில்...

டிராக்டர் ஓட்டியவர்கள் வழி மாறி செங்கோட்டை சென்று விட்டனர்- விவசாய சங்கம்

புதுடெல்லி: டிராக்டர் ஓட்டியவர்கள் வழி மாறி செங்கோட்டை சென்று விட்டனர் என்று விவசாய சங்கத்தை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நுழைவு வாயிலில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் வட்டாட்சியர் தண்டபாணி தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர்...

ராகுலின் டிராக்டர் பேரணிக்கு ஹரியானா அரசு அனுமதி

சண்டிகர்: ராகுல் டிராக்டர் பேரணிக்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஹரியானா அரசு, பின் 100 பேருடன் மட்டும் பேரணியை தொடர அனுமதி அளித்தது. மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக, காங்., எம்.பி., ராகுல்,...

போராட்டம், பேரணிக்கு தடை விதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் நடைபெறும்  முறையற்ற போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. மக்கள் நலப்பிரச்சினை எனக்கூறி அரசியல் கட்சிகள் அவ்வப்போது போராட்டங்களை...

அமித் ஷாவை எதிர்த்துப் பேசியவருக்கு அடி உதை : பேரணியில் பரபரப்பு

பாபர்பூர் பாபர்பூரில் நடந்த அமித் ஷாவின் கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு கோஷமிட்டவர்  சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   ஆனால் பாஜக அமைச்சர்கள் அந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல்...

எவ்வளவு போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டம் தொடரும் : அமித்ஷா திட்டவட்டம்

லக்னோ கடும் போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று...

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக பேரணி: நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக நாளை நடத்தும் பேரணிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு,...

Latest news

- Advertisement -spot_img