- Advertisement -spot_img

TAG

rain

வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. மேலும்,  காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு...

சேதமடைந்துள்ள சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்! அரசுக்கு பிரேமலதா வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள், தெருக்களை உடனே சீரமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு கேப்டன் கம்பிரமாக...

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் மேலும் 2நாள் மழை நீடிக்கும்!

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில்,...

வடகிழக்கு பருவமழை தீவிரம்: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,  15 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த   நிலையில் சிவகங்கை மாவட்டத்தில்...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா?

மேட்டூர்: கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்திலும் பல இடங்களில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு 2வது முறையாக மேட்டூர் அணை...

சென்னையில் மிதமான மழை; பல மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்

சென்னை : தமிழகத்தில்  இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை  வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல...

வல்லபாய் பட்டேல் சிலையின் வழியே மழைநீர் கசிவு: வைரலான வீடியோவால் பரபரப்பு

அகமதாபாத்: சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை உள்ளே மழை நீர் ஒழுகி, பார்வையாளர் பகுதியில் தேங்கியது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. சமீபத்தில் அமைக்கப்பட்ட மிக பிரம்மாண்ட சர்தார்...

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி ஒப்பாரி வேண்டுதல்

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து வேண்டுதல் மேற்கொண்டது வினோதமாக பார்க்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழை பெய்யாத நிலையில் நிலத்தடி நீர் மட்டம்...

தர்மபுரியில் மிதமான மழை: வாகன ஓட்டிகள் அவதி

தர்மபுரியில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மிதமான மழை பெய்தததன் காரணமாக, வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதி அடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தின் நகரப் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது....

குமரியில் தொடர் மழை: கடல் சீற்றத்தால் மீன்பிடிக்க தடை

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரியில் தொடர் மழையும், கடல் சீற்றமும் காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடிவள்ளவிளை, மார்த்தாண்டம் துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அப்பகுதிகளில் தொடர் கடல்...

Latest news

- Advertisement -spot_img