சென்னை:
மிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வ்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேறு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாவு பகுதி வலுவடைந்துள்ளது. இது இன்று தமிழகம், புதுசேரி கரையை கடக்கும்.

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று, இடி, மின்னலுடன் மழை பெய்ய வாப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.