டில்லி
நாடாளுமன்றத்தில் விமானிகள் பணி நேரத்தில் மது அருந்தலாமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் பல கேள்விகள் கேட்டு அதற்கான பதிலை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தருவது வழக்கமாகும். இவற்றில் ஒரு சில கேள்விகள் நகைப்புக்குரியதாகவும்...
டில்லி
பிரதமர் மோடியைத் தொலைக்காட்சியில் பணி புரிகிறீர்களா என ஒரு சிறுமி கேட்ட நிகழ்வு பலரையும் நகைப்பில் ஆழ்த்தி உள்ளது.
தற்போது அனைத்து தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் விளம்பரங்களிலும் பிரதமர் மோடி வருவது அதிகரித்து வருகிறது. இது குறித்து எதிர்க்கட்சிகள்...
சென்னை:
கணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததை அடுத்து, புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது.
10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த...
டில்லி
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பி உள்ள மாணவர்கள் கல்வி தொடர மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்
ரஷ்ய ராணுவப்படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர்...
சென்னை:
இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? என்று சிபிஎம் கட்சியின் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார்...
கோவை:
கோவைக்கு பிரதமர் ஏதாவது செய்துள்ளாரா? கோவை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை எம்.பி., நடராஜன் தனது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். பினனர் வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி., நடராஜன் சவால் விடுத்துள்ள சவாலில், கோவைக்கு...
திருவண்ணாமலை:
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த...
சென்னை
விளையாட்டு சங்கத்துக்கு நிதி உதவி வழங்கினால் நிர்வாகி ஆக முடியுமா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வட்டு எறிதல் வீராங்கனை நித்யா ஒரு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்....
தமிழக பாஜகவினரிடம் மோடி என்ன கேட்பார் தெரியுமா?
**** விரைவில் தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருக்கிறார்! தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள 12 புதிய அரசு மருத்துவக்கல்லூரி களைத்...
கரூர்:
மூன்றாவது அணி என்பதே பாஜகவுக்கு உதவுவதுதான் இதில் திமுக எங்கு வந்தது? என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகையும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக, திரிணமுல்...