Tag: Patrikai.com

முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை கொரோனா அறிகுறி காரணமாக முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசின் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த…

 7.11 மணி நிலவரம் : தமிழகத்தில் 65.11% – அசாம் 82.29% – கேரளா 70.04% வாக்குப்பதிவு

சென்னை இன்றைய சட்டப்பேரவை தேர்தலில் 7.11 மணிக்கு வெளியான அறிவிப்பில் மாநில வாரி வாக்குப்பதிவு சதவிகிதம் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக…

இன்று சென்னையில் 1303 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,56,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

கொரோனா அதிகரிப்பு : டில்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்

டில்லி கொரோனா அதிக அளவில் பரவுவதால் டில்லியில் வரும் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல்…

தமிழகத்தில் கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்

சென்னை தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் தமிழகம் எங்கும்…

பாஷ்யம் கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்துக்கு நில ஒதுக்கீடு : தமிழக அரசு மீது ஆளுநரிடம் திமுக புகார்

சென்னை தனியார் நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்துக்கு நில ஒதுக்கீடு செய்தது குறித்து தமிழக அரசு மீது ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை…

90 பேர் உள்ள வாக்குச்சாவடியில் 171 வாக்குகள் பதிவு : அசாமில் அதிசயம்

ஹப்லாங் கடந்த ஒன்றாம் தேதி அசாமில் நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 90 பேர் உள்ள வாக்குச் சாவடியில் 171 வாக்குகள் பதிவாகி உள்ளன. அசாம் மாநிலத்தில் தற்போது…

மீண்டும் மருத்துவமனையில் நடிகர் கார்த்திக் அனுமதி

சென்னை பிரபல நடிகரும் நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகரான கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். நடைபெற்று…

தேர்தல் : சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் இன்று சைக்கிளில் வந்து வாக்களித்தார். இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு மாநிலம் எங்கும் நடந்து வருகிறது.…

தேர்தல் : ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகுமார் உள்ளிட்டோர் வாக்களிப்பு

சென்னை இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பலர் வரிசையில் நின்று வாக்களித்தனர். இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்களிப்பு மும்முரமாக தொடங்கி உள்ளது.…