வத்தலக்குண்டு அருகே கார் மோதி விபத்து; உயிர் தப்பினார் எம்.எல்.ஏ
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர்…