கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக கல்லீரல் அழற்சி தினம்…