Tag: Patrikai.com

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை 

செய்யாறு: வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் செய்யாறு உதவி வேளாண் இயக்குநருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. செய்யாறு உதவி வேளாண் இயக்குநர் செய்யார் துணை கருவூல…

“எர்த்ஷார்ட் விருது” பட்டியலில் தமிழ்நாடு மாணவி வினிஷா

லண்டன்: தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவிக்கு “எர்த்ஷார்ட் விருது” வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சுழலைப் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வு வழங்குபவர்களுக்குக் கடந்த ஆண்டு முதல் “எர்த்ஷார்ட்…

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்-  நடிகர் சூர்யா அறிவுரை 

சென்னை: மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு, உயிரை விட பெரியது அல்ல என்று…

நடிகர் சோனு சூட்டுக்கு 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளார் – மத்திய நேரடி வரிகள் வாரியம்

மும்பை: நடிகர் சோனு சூட்டுக்கு 20 கோடிக்கு மேல் வரி எய்ப்பு செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சோனு சூட்…

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்

சென்னை: ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள…

சர்வதேச அமைதி நாளில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – ஐநா தலைவர் அழைப்பு

ஜெனிவா: செப்டம்பர் 21 ஆம் தேதி சர்வதேச அமைதி தினத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் அழைப்பு…

அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது; தனித்துப் போட்டி என பாமக அறிவிப்பு

சென்னை: அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது; தனித்துப் போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,…

நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடக்கம்

சென்னை: நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடங்கப் பட உள்ளது. இந்த புதிய தொலைக்காட்சியைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி,…

உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக…

நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணர வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.

சென்னை: நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்குத் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…