Tag: Patrikai.com

உலகளாவிய பசி குறியீடு: 101வது இடத்தில் இந்தியா

வாசிங்டன்: உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மொத்தமுள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் உள்ளது. பசி தீவிரமானது என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.…

பண்டிகை கொண்டாட்டம் – கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டுகோள்

சென்னை: எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பண்டிகை…

மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பும் ஐஏஎஸ் அமுதா

சென்னை: பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிவரும் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்புகிறார். 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா, கடந்த ஆண்டு…

ஐபிஎல்: இறுதி போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா

ஷார்ஜா: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த…

இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸி வெளியீடு

மும்பை: இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டது. இன்னும் சில நாட்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான…

ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறியது பெங்களுரூ அணி

ஷார்ஜா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து…

முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா

சென்னை: சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா இன்று தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து தமிழக முதல் அமைச்சர் அலுவலகம்…

சீமான் மாலை அணிவித்ததால், காமராஜர் சிலையை சுத்தப்படுத்திய காங்கிரசாரால் பரபரப்பு 

தக்கலை: சீமான் அணிவித்த மாலையை அகற்றிவிட்டு, காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று மாலையில் கனிமவளக் கடத்தலைக்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்த உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்…

ஐபிஎல்: இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங் வெற்றி பெற்றது.…