பண்டிகை கொண்டாட்டம் – கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டுகோள்

Must read

சென்னை: 
திர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பண்டிகை காலங்களில் ஒவ்வொரு கடையின் முன்பும் வாடிக்கையாளர் நெரிசல் காணப்படுகிறது. பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் கூட்டத்துக்குள் வந்து செல்கின்றனர்.குடும்பத்துடன்  குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவோர் துளியும் விழிப்புணர்வு இல்லாமல் அலட்சியமாக உள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More articles

Latest article