Tag: Patrikai.com

மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி…

பிஎஸ்எல்வி சி – 52 ராக்கெட் கவுன்ட் டவுன் தொடக்கம்

ஹைதராபாத்: பிஎஸ்எல்வி சி – 52 ராக்கெட் கவுன்ட் டவுன் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புவி கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு…

எடப்பாடி பழனி சாமியின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது: சேகர் பாபு

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத்தை முடக்க நினைக்கும் இபிஎஸ்-இன் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்வுண்டனுரில்…

சாட்டை 2 நல்ல திரைப்படம்; நாளை தங்க மீன்கள் படம் பற்றி எழுதுகிறேன் – பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: சாட்டை 2 நல்ல திரைப்படம்; நாளை தங்க மீன்கள் படம் பற்றி எழுதுகிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் குறிபிட்டுள்ளார். இதுகுறித்து…

அறுவை சிகிச்சையில் பாட்டு பாடி உலகளவில் வைரலான பெண்

சென்னை: புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது வலியை மறக்க இளையராஜாவின் பாடலை கேட்ட பெண்ணை இளையராஜா நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சென்னையை சேர்ந்த சீதா…

தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள்…

உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் – பிரியங்கா காந்தி

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்தார். உத்தரகாண்டி ஸ்வாபிமான்’ பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா…

ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் மேடையிலேயே தொகுப்பாளர் ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பெங்களூர்: ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் மேடையிலேயே தொகுப்பாளர் ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் இன்றும் நாளையும் (பிப்ரவரி…

சேலம் சிவராஜ் குழும இயக்குனர் சிவராஜ் சஞ்சய் காலமானார்

சேலம்: சேலம் சிவராஜ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவராஜ் சிவகுமாரின் மகன் டாக்டர் சிவராஜ் சஞ்சய் காலமானர். அவருக்கு வயது 50. சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு…

கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது,…