Tag: Patrikai.com

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும்- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு…

தமிழகத்தில் பிப்.26 ல் புத்தகமில்லா தினம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு…

ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி – நடவடிக்கை எடுக்க ஆணை

சென்னை: ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு ஒன்றில் கிளப்களில் நுழைவு, வெளியேறும் பகுதிகள் மற்றும்…

பிப்ரவரி 14 முதல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை…

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு – காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம்

சென்னை: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நீதி கொள்கையை பாதுகாக்க இக்கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,…

விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா

சென்னை: விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் இரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான…

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் – அமைச்சர்

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து நாளை (7 ம் தேதி ) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது…

ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து

சென்னை: ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 நாள் பயணமாக நாளை ஆளுநர் ரவி டெல்லி செல்லவிருந்தார். இந்த பயணம் கடைசி…

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா பங்கேஷ்கர் இந்தி,தமிழ், மராத்தி என…

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த  பிரதமர் மோடி மும்பை பயணம் 

மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சற்று நேரத்தில் மும்பை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…