Tag: Patrikai.com

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

துபாய்: துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். துபாயில் உலக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைகளின்…

திரைப்படமாகிறது அப்துல் கலாமின் வாழ்க்கை

திருவனந்தபுரம்: மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் இந்தியாவின்…

உணவகத்தில் இலவச கழிப்பிட வசதி – போக்குவரத்து துறை

சென்னை: உணவகத்தில் இலவச கழிப்பிட வசதி அமைக்கப்பட வேண்டுமே என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக்…

புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியருக்கு செவாலியே விருது

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கி கௌரவித்துள்ளது. 40 ஆண்டுகால பிரான்ஸ் மொழி கற்பித்தல் பணியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக…

கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்ற அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை – கோயில் நிர்வாகம் மறுப்பு

மங்களூர்: கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்று அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என்று கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே…

ஹிமாச்சல பிரதேச கட்சித் தலைவர்களை நாளை சந்திக்கிறார் சோனியா காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில்…

மகிளா தலைவராக அனிஷா பாகுலை நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் ஒப்புதல்

மும்பை: மகிளா தலைவராக அனிஷா பாகுல் நியமனத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. மும்பை மண்டல மகிளா காங்கிரஸின் தலைவராக அனிஷா பாகுலை நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் உடனடியாக…

1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் – அமைச்சர் இ.பெரியசாமி

சென்னை: 1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம்…

21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம்

சென்னை: 21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர்…

தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால் அனுமதிக்கக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர…