- Advertisement -spot_img

TAG

Patrikai.com

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக உள்ளனர் –  தூதரகம் தகவல்

மாஸ்கோ:  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல்  தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும்...

ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை...

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. 80...

12.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்ரமணியன்

சென்னை:  தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் மருத்துவ முகாம்களில் இதுவரை 12.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா 2 ஆம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்தில்...

கொரோனா விதிமீறல் – திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குச் கடைக்கு சீல் வைப்பு 

புதுக்கோட்டை:  திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குக் கடைக்கு  அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெப்பக்குளம் பகுதியில் எப். மென்ஸ் பட்ஜெட் (F men's Budget) என்ற புதிய ரெடிமேட் ஷோரூம் இன்று காலை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக முதலில் வரும் குறிப்பிட்ட...

மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை:  மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்ட சூழலில், இந்த உயர்வுக்கு ஒன்றிய  அரசுதான் காரணம் என்று அவர் குற்றம்...

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கணக்கில் வராத 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் 

கள்ளக்குறிச்சி:   கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கணக்கில் வராத 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.57,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம்...

விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து

மும்பை:  விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய பிறகு, விராட் கோலி அணித்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு தற்போது வரை இந்திய அணியின் டெஸ்ட், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளின் அணித்தலைவராக நீடித்து வரும் அவர்,...

பஞ்சாப் புதிய முதல்வராகிறார் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா… விரைவில் அறிவிப்பு வெளியாகுமெனத் தகவல்

 புதுடெல்லி:   பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. 80...

கேரளாவில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு- குழப்பத்தில் பெற்றோர், ஆசிரியர்கள்…

திருவனந்தபுரம்:  கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த அறிவிப்பால்  பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும்...

Latest news

- Advertisement -spot_img