பதிவுத்துறையில் சீர்திருத்த கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு அமைச்சர் மூர்த்தி நன்றி
சென்னை: பதிவுத்துறையில் புதிய சீர்திருத்த கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவிக்கையில், மோசடியாக பதிவு…