சென்னை:
மிழ்நாட்டில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்ந்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை முதல் உயருகிறது. இதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.