மதுரை கள்ளழகர் கோயில் ஆடிப்புர தேரோட்டம்

Must read

மதுரை:
ள்ளழகர் கோயிலில் ஆடிப்புர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடத்தப்பட்டது.

தென் மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் கூடிய கள்ளழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்குப் பின்னர் வைகாசியில் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த மண்டபத்தில் தேவியர்களுடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்நிலையில், கள்ளழகர் கோயிலில் ஆடிப்புர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article