Tag: Patrikai.com

ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது…

போதை பொருள் பயன்பாடு அதிகரிக்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரிக்க மத்திய அரசே காரணம் என்று அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப் பொருட்கள்…

பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு…

செப்டம்பர் 2: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 104-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இன்று கேரளா பயணமாகிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணமாகிறார். கேரளாவின் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது.…

அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்

அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்தள்ளது. திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்த “கால சம்ஹாரமூர்த்தி’யாக அருளும் சிவன், இத்தலத்தில் “அனுக்கிரமூர்த்தி’யாக இந்திர விமானத்தின் கீழ்…

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, 385 ஆசிரியர்கள் தேர்வு

சென்னை: தமிழக அரசு வழங்கும் ‘டாக்டர் ராதாகிருஷ்ணன்’ விருதுக்கு, 385 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர்…

தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 28 சுங்கச்சாவடிகளில், சுங்கக்கட்டணம் நள்ளிரவு…

வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது

சென்னை: வர்த்தக பயன்பாடு கேஸ் சிலிண்டருக்கான விலை ரூ.96.00 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் 5வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக…