Tag: Patrikai.com

டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழப்பு

மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி…

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முஷ்பிகுர் ரஹீம் அறிவிப்பு

வங்கதேசம்: முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், சர்வதேச டி20 போட்டிகளில்…

மூளை சாவு அடைபவர்களிடம் இருந்து உடல் உறுப்பு தானம் பெறப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மூளை சாவு அடைபவர்களிடம் இருந்து உடல் உறுப்பு தானம் பெறப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் ரோட்டரி ராஜன் கண்…

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தமிழ்நாட்டில் அண்ணாமலை வாலாட்ட நினைத்தால் உதைப்படுவார் – இளங்கோவன் எச்சரிக்கை

ஈரோடு: தமிழ்நாட்டில் அண்ணாமலை வாலாட்ட வேண்டும் என்று நினைத்தால் வாலை நறுக்கப்படுவதோடு உதைப்படுவார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள்…

சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை

சென்னை: சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலன்…

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்ததோடு…

அடுத்த சீசனிலும் சிஎஸ்கே கேப்டன் தோனி

மும்பை: ஐபிஎல் யின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற…

தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், நீலகிரி,…

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்த பெண் கைது

காரைக்கால்: படிப்பில் போட்டியின் காரணமாக 8-ம் வகுப்பு மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த சக மாணவியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் அடுத்த நேரு…