“ஆட்சி மாற்றம்.. கார்டன் இல்லத்தில் எமன்” நியூஸ்பாண்ட் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்
சிறிது இடைவெளிக்குப் பிறகு அலுவலகம் வந்த நியூஸ்பாண்ட் முகத்தை உம்மென்று வைத்திருந்தார். “என்ன கோபமோ” என்று கேட்டபடியே அவருக்குப் பிடிதத சுக்கு, வெல்லம் போட்ட லெமன் டீ…