புதுச்சேரி: உள்துறை பாஜகவுக்கு ஒதுக்கீடு
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவை பட்டியலில் உள்துறை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்.,…